பிரபல நடிகை சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம்

பிரபல நடிகை சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம்


நடிகை சரண்யா

தமிழில் யாரடி நீ மோகினி, வேலாயுதம் உள்ளிட்ட சில படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சரண்யா மோகன்.

சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போது இந்த பதிவில் சரண்யா மோகனின் அழகிய குடும்ப புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *