பிரபல சீரியல் நடிகை ஷோபனா ஆண்டாள் லுக்கில் நடத்திய போட்டோ ஷுட்
நடிகை ஷோபனா
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான முத்தழகு சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
அந்த தொடரில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் நடிகை ஷோபனா. அந்த தொடரை முடித்து கொஞ்சம் பிரேக் எடுத்தவர் மீண்டும் பூங்காறறு திரும்புமா என்ற சீரியலில் நடித்து வந்தார்.
ஆனால் அந்த சீரியல் தொடங்கிய வேகத்தில் முடிந்தது. ஷோபனா சீரியலை தாண்டி தனது இன்ஸ்டாவில் போட்டோஸ் பதிவிடுவது, ரீல்ஸ் போடுவது என வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி சமீபத்தில் அவர் ஆண்டாள் வேடமிட்டு எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






