பிரபல அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை சோபிதா.. வைரலாகும் கிளாமர் போட்டோஷூட்

திரையுலக நட்சத்திரங்கள் பிரபலமான இதழுக்காக போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சோபிதா, பிரபல இதழின் அட்டைப்படத்திற்காக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த போட்டோஷூட்:






