பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி… என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ

பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி… என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பத்தில், மனோஜ் ரோஹினி கடைக்கு வந்து க்ரிஷை வைத்து நடத்திய நாடகத்தை வீட்டில் கூறுகிறார்.

அப்போது முத்து நீ இந்த மாதிரி செய்திருந்தால் பிரச்சனை ரோஹினி பக்கம் திரும்பியிருக்கும் என ஒரு விஷயம் கூறுகிறார். அதைக்கேட்ட அண்ணாமலை நீ சொல்வது தான் சரி, இனி மனோஜை நீ கவனி என முத்துவிடம் கூறுகிறார்.

பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ | Siragadikka Aasai Serial Actresses Viral Reels

அடுத்து சிறகடிக்க ஆசை புரொமோவில் வந்த, ரோஹினி-PA தினேஷ் காட்சிகள் இடம்பெறுகின்றன.

கடைசியாக தான் காமெடியே, அதாவது அழகான பெண்ணை திருமணம் செய்யப்போகிறோம் என சந்தோஷமாக இருந்த மனோஜின் கனவில் அண்ணா என கூறி இடியை இறக்கிய பெண் வீட்டிற்கே வந்துவிட்டார். அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் உறவு முறை வைத்து பேச மனோஜ் செம கடுப்பாகிறார்.

பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ | Siragadikka Aasai Serial Actresses Viral Reels

வீடியோ

கதையில் மீனா-ஸ்ருதி ஒன்றாக இருக்க தவறு மேல் தவறு செய்யும் ரோஹினி மீது செம கோபத்தில் உள்ளனர். கதைக்களமும் ரோஹினியை கடும் வில்லியாக காட்டிவரும் நிலையில் தற்போது ஒரு நடன வீடியோ வைரலாகிறது.

பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ | Siragadikka Aasai Serial Actresses Viral Reels

அதாவது மீனா-ஸ்ருதி-ரோஹினி கதாபாத்திரத்தில் நடிக்கும் 3 பேரும் ஒரு வைரல் பாட்டிற்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *