பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ

பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ

பிக் பாஸ் 

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ | Muthukumaran Soundarya In Company Show

வெற்றிக்கோப்பையுடன் ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் போட்டியாளர்கள் வேறு எந்த நிகழ்ச்சியிலும் இதுவரை கலந்துகொள்ளவில்லை.

முத்துக்குமரன், சௌந்தர்யா

இந்த நிலையில், மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வரும் கம்பெனி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா, சத்யா, ஜெப்ரி, தர்ஷிகா மற்றும் பவித்ரா ஆகிய 6 பேரும் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ | Muthukumaran Soundarya In Company Show

அதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் தற்போது வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருந்தார்களோ, அதே போல் இந்த நிகழ்ச்சியிலும் முத்துக்குமரன் – சௌந்தர்யா விளையாட்டாக போட்டு கொள்கிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *