பிக்பாஸ் புகழ் மரியா ஜுலியானாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

பிக்பாஸ் புகழ் மரியா ஜுலியானாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்


நடிகை ஜுலி

பிக்பாஸ், விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ.

முதல் சீசன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 9வது சீசன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியிட்டி மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் ஜுலி மரியானா.

சமீபத்தில் இவருக்கு மொஹமத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது, அந்த புகைப்படங்கள் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *