பிக்பாஸ் டைட்டில் ஜெயித்த நடிகை அர்ச்சனாவின் மாடர்ன் உடை போட்டோஸ்

அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை அர்ச்சனா.
அந்த தொடரில் வில்லியாக நடித்ததால் பலரின் கோபத்திற்கு ஆளானார் என்றே கூறலாம். அந்த தொடருக்கு பிறகு அர்ச்சனா பிக்பாஸ் பக்கம் வர அதில் செமயாக விளையாடி டைட்டிலையும் ஜெயித்தார்.
இப்போது ஆல்பம் பாடல்கள் என செம பிஸியாகவே உள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்ட சில மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.