பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த குழந்தையா இது.. இப்போது வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே

பாரதி கண்ணம்மா சீரியல் சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் டாப் சீரியலாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த தொடரில் குழந்தையாக நடித்து இருந்தவர் லிஷா. ஹேமா என்ற ரோலில் அவர் நடித்து இருப்பார்.
லேட்டஸ்ட் போட்டோ
லிஷா தற்போது தனது 14வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதன் போட்டோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.