பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சரண்யாவின் கணவர் யார் தெரியுமா? லாக்டவுனில் நடந்த திருமணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சரண்யாவின் கணவர் யார் தெரியுமா? லாக்டவுனில் நடந்த திருமணம்


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா துராடி. எப்போதும் பொய் மட்டுமே பேசும் வில்லத்தனமான ரோல் அது. அதில் அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சரண்யா.

நடிகை சரண்யாவுக்கு திருமணம் ஆகி 5 வருடம் நிறைவடைந்துவிட்டதாம், அதை கணவர் உடன் அவர் கொண்டாடி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சரண்யாவின் கணவர் யார் தெரியுமா? லாக்டவுனில் நடந்த திருமணம் | Pandian Stores Actress Sharanya Turadi 5 Years Mrg

லாக்டவுன் திருமணம்

2019ல் தான் ராகுலை சரண்யா சந்தித்து இருக்கிறார். 2020ல் காதலிக்க தொடங்கி, 2021ல் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். லாக்டவுனில் தான் தங்கள் திருமணம் நடந்தது என குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சரண்யா.

ராகுல் போட்டோகிராபர் ஆக பணியாற்றுவது மட்டுமின்றி ஒரு பிரியாணி ஹோட்டலையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *