பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் மயிலா இது, 5 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க… போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
தொடரில் மயில் பொய் புகார் அளித்ததால் தற்போது பாண்டியன் குடும்பமே ஜெயிலில் உள்ளார்கள், கோமதி அண்ணன்கள் சாட்சியால் அவர்கள் அனைவரும் வெளியே வருகிறார்கள்.
அடுத்து கதைக்களம் எப்படி இருக்கும் தெரியவில்லை. நாம் இப்போது மயிலாக நடிக்கும் சரண்யா துரடி 5 வருடம் முன் எடுத்த புகைப்படங்களை காண்போம்.






