பல லட்சம் மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள பிரபல தொகுப்பாளினி… யாரு பாருங்க

தொகுப்பாளினி
சினிமா துறையோ, தனியார் நிகழ்ச்சிகளோ எதுவாக இருந்தாலும் தொகுப்பாளர்கள் இல்லாமல் நடக்க முடியாது.
அப்படி முக்கிய பங்கு வகிக்கும் தொகுப்பாளர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம், மற்ற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அப்படி பிரபல தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்த ஒரு பிரபலம் தான் அனுஸ்ரீ.
கன்னட சினிமாவின் எந்த ஒரு நிகழச்சியாக இருந்தாலும் அனுஸ்ரீ அதிகம் வந்துவிடுவார்.
புதிய கார்
படு பிஸியாக பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த அனுஸ்ரீ சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவர் புத்தம் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார், இது புதிய ஹைகிராஸ் ஹைப்ரிட் கார். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 32.58 லட்சும் என கூறப்படுகிறது.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மிகவும் வசதியான பயணத்திற்கு பெயர் பெற்றது.