பல நூறு கோடி.. நடிகர் ராதாரவியின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா

பல நூறு கோடி.. நடிகர் ராதாரவியின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா

நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ஆரம்பகட்டத்தில் நடித்து, தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனான அவரது நடிப்புக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

பல நூறு கோடி.. நடிகர் ராதாரவியின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா | Actor Radha Ravi Net Worth And Properties

சொத்து மதிப்பு

சமீபத்தில் ஒரு பேட்டியில் ராதாரவி பேசும்போது அவரிடம் உங்க சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் வெளிப்படையாக பதில் கூறி இருக்கிறார்.

சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு எனக்கு சொத்து இருக்கலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார். 

பல நூறு கோடி.. நடிகர் ராதாரவியின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா | Actor Radha Ravi Net Worth And Properties

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *