பறந்து போ பட கதாநாயகிக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா, ஜோடியின் புகைப்படம் இதோ

பறந்து போ பட கதாநாயகிக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா, ஜோடியின் புகைப்படம் இதோ


கிரேஸ் ஆண்டனி

மலையாளத்தில் இருந்து தமிழில் பலர் கால் பதித்துள்ளனர். அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி.

பறந்து போ பட கதாநாயகிக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா, ஜோடியின் புகைப்படம் இதோ | Paranthu Po Actress Grace Antony Married

இவர் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவந்த பறந்து போ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இதை தொடர்ந்து இன்னும் பல தமிழ் பட வாய்ப்புகள் குவியும் என்றும் கூறினார்கள்.

பறந்து போ பட கதாநாயகிக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா, ஜோடியின் புகைப்படம் இதோ | Paranthu Po Actress Grace Antony Married

திருமணம் 

மலையாளத்தில் பிசியாக நடித்து வரும் நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடந்துள்ளது. அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவரே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில், “No Sounds, No lights, No Crowd. Finally we made it. #Justmarried” என பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை நடிகை கிரேஸுக்கு தெரிவித்து வருகிறார்கள்

மேலும், சில புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ஆனால், தனது கணவர் யார் என்றும், அவருடைய முகத்தை காட்டும் வகையில் புகைப்படத்தையும் கிரேஸ் ஆண்டனி பதிவிடவில்லை.

இதோ அந்த புகைப்படம்..




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *