பம்ப் செட்டில் ஜாலி குளியல் போட்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி… ஜில் ஜில் வீடியோ இதோ

ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தமிழ் சின்னத்திரையில் கடந்த 2011ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர்.
அந்த தொடரை தொடர்ந்து சன் டிவியில் இளவரசி, ஜீ தமிழின் மசாலா குடும்பம், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீசன் 2, சீசன் 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி என இப்படி சீரியல்கள் தொடர்ந்து நடித்து வந்தார்.
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டார்.
கூல் வீடியோ
இப்போது சின்னத்திரையை தாண்டி படங்களில் அதிக கவனம் செலுத்திவரும் ரச்சிதா இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
அண்மையில் அவர் பம்ப் செட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார், அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.