பதிலடி கொடுக்க நினைத்த ஜனனிக்கு மரண பயத்தை காட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் புரொமோ

பதிலடி கொடுக்க நினைத்த ஜனனிக்கு மரண பயத்தை காட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் புரொமோ


எதிர்நீச்சல்

இழந்து தனது அதிகாரங்களை மீண்டும் பெற்று தனது வீட்டில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியில் குணசேகரன் முழுவதும் இறங்கிவிட்டார்.

அம்மா மருந்து சாப்பிட்டுவிட்டார் என கூறி வீட்டுப் பெண்களை உள்ளே வர வைத்துவிட்டார், கோவிலில் அசிங்கப்படுத்தினார்கள் என டிராமா போட்டு தம்பிகளை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.

வீட்டுப் பெண்களை பழையபடி அடுப்படிக்குள் அனுப்ப வேண்டும் என இந்த முறை தனது அம்மாவுடன் சேர்ந்து இல்லாத வேலையெல்லாம் செய்கிறார்.

பதிலடி கொடுக்க நினைத்த ஜனனிக்கு மரண பயத்தை காட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 17 Apr 2025

புரொமோ

ஆனால் நடப்பவை எல்லாம் எதர்சையாக நடப்பது அல்ல, பிளானோடு தான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார் ஜனனி. 

இப்படி விளையாடும் குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கலாம் என நேற்றைய எபிசோடில் ஜனனி பேசியிருப்பார். இன்று பார்த்தால் ஜனனிக்கு குணசேகரன் பதிலடி கொடுத்தது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

வீட்டின் பின்னால் ஜனனி சென்றுகொண்டிருந்த போது பூ செடி அவரது தலையில் விழ வருவதை அவர் கவனித்து நகரும் போது காலில் தொட்டி விழுந்துவிடுகிறது.

இதோ இன்றைய எபிசோடின் Preview,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *