நடிப்பா? கார் ரேஸிங்கா? நடிகர் அஜித்தின் உறுதியான முடிவு… என்ன தெரியுமா?

நடிப்பா? கார் ரேஸிங்கா? நடிகர் அஜித்தின் உறுதியான முடிவு… என்ன தெரியுமா?


நடிகர் அஜித்

எல்லையே இல்லாத ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்.

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது படங்கள் மூலம் கவர்ந்த நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படம் தாறுமாறு வசூல் வேட்டை செய்ய ரசிகர்களின் கொண்டாட்டங்களும் அமர்க்களமாக இருந்தது.

நடிப்பா? கார் ரேஸிங்கா? நடிகர் அஜித்தின் உறுதியான முடிவு... என்ன தெரியுமா? | Actor Ajith About Participation In Car Race

அடுத்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படம் நடிப்பார் என்ற தகவல்கள் எல்லாம் வந்தது ஆனால் இதுவரை படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எல்லாம் எந்த தகவலும் இல்லை.
மாறாக அஜித் தனது கார் ரேஸிங் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பேட்டி


சமீபத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு பேட்டியில், எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்.

நடிப்பா? கார் ரேஸிங்கா? நடிகர் அஜித்தின் உறுதியான முடிவு... என்ன தெரியுமா? | Actor Ajith About Participation In Car Race

கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தயார் செய்து வருகிறோம் என கூறியுள்ளார். அஜித்தின் பேட்டியை காணும் கார் ரேஸ் தான் முதலில் என இருப்பது போல் தெரிகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *