நடிக்க தெரியாத ஒரு அழகான நடிகை- ரசிகரின் கமெண்ட்டிற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலடி

நடிக்க தெரியாத ஒரு அழகான நடிகை- ரசிகரின் கமெண்ட்டிற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலடி

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா, எந்த மொழியில் படங்கள் நடித்தாலும் மாஸ் ஹிட் படத்தை கொடுக்கிறார்.

கன்னட சினிமாவில் தொடங்கிய அவரது பயணம் தெலுங்கு, தமிழ் இப்போது பாலிவுட் என உயர்ந்து கொண்டே செல்கிறது. National Crush என்ற பெயருக்கு எற்றவாரு இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் சாவா என்ற படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.

அதாவது சல்கான் கானுடன் ராஷ்மிகா நடித்துள்ள சிக்கந்தர் படம் வெளியாகவுள்ளது.

நடிக்க தெரியாத ஒரு அழகான நடிகை- ரசிகரின் கமெண்ட்டிற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலடி | Rashmika Mandanna Reply To Her Fan Post

நடிகை பதிலடி

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் ராஷ்மிகாவின் புகைப்படத்திற்கு நடிப்பு திறமை இல்லாத ஒரு அழகி என பதிவு போட்டுள்ளார்.

அதற்கு ராஷ்மிகா, ஆனால் நீங்கள் அழகு என கூறியுள்ளீர்கள், அதை நான் எடுத்துக் கொள்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

நடிக்க தெரியாத ஒரு அழகான நடிகை- ரசிகரின் கமெண்ட்டிற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலடி | Rashmika Mandanna Reply To Her Fan Post

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *