நடிகை ரேகா மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. அழகிய புகைப்படங்கள்

நடிகை ரேகா மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. அழகிய புகைப்படங்கள்


கடலோர கவிதைகள் படத்தின் மூலமாக 1986ல் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ரேகா. அதன் பிறகு ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 4ம் சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அதில் இரண்டு வாரம் மட்டுமே அவர் இருந்தார்.

மகள் திருமணம்

ரேகாவுக்கு அபி ரேனா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவர் நடிகையாக வரப்போவதாக அடிக்கடி செய்திகள் வாந்தாலும் ரேகா அதை மறுத்து இருக்கிறார். தன் மகளுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் ரேகா மகளின் திருமணம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. வீடியோ உடன் இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *