நடிகை ராஷ்மிகாவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.. சின்ன வயதில் வறுமையால் ராஷ்மிகா பட்ட கஷ்டம்

நடிகை ராஷ்மிகாவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.. சின்ன வயதில் வறுமையால் ராஷ்மிகா பட்ட கஷ்டம்


நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பிரபலமான ஹீரோயின். அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றாக பெரிய வசூலை குவித்து சாதனை படைத்து வருகின்றன.

அனிமல், புஷ்பா 2 என அவரது ஹிட் படங்கள் லிஸ்ட் தொடர்ந்து பெரிதாகி கொண்டே செல்கிறது. அதனால் அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

நடிகை ராஷ்மிகாவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.. சின்ன வயதில் வறுமையால் ராஷ்மிகா பட்ட கஷ்டம் | Rashmika Mandanna Mother Photo

ராஷ்மிகா அம்மா


நடிகை ராஷ்மிகா இதற்கு முன் ஒரு பேட்டியில் பேசும்போது சின்ன வயதில் அவரது குடும்பம் வறுமையில் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருந்தார். வீட்டு வாடகை கூட கட்ட முடியாது, அதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாற வேண்டி இருக்கும் எனவும் அவர் கூறி இருந்தார்.

அப்படி வறுமையிலும் ராஷ்மிகாவை வளர்த்த அவரது அம்மாவின் போட்டோ இதோ. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *