நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை நினைவிருக்கா?.. ட்ரெண்டி லுக்கில் இப்படி மாறிட்டாரே!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை நினைவிருக்கா?.. ட்ரெண்டி லுக்கில் இப்படி மாறிட்டாரே!


ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் ரகுல் அவ்வப்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது, ரகுல் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் மாஸ் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *