நடிகை பிரியங்கா மோகனின் கண்கவரும் அழகிய வீடியோ.. இணையத்தில் ட்ரெண்டிங்

நடிகை பிரியங்கா மோகனின் கண்கவரும் அழகிய வீடியோ.. இணையத்தில் ட்ரெண்டிங்


பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த இவர் நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது.

ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. தற்போது தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் தொடர்ந்து அங்கு படங்கள் நடித்து வருகிறார்.

நடிகை பிரியங்கா மோகனின் கண்கவரும் அழகிய வீடியோ.. இணையத்தில் ட்ரெண்டிங் | Actress Priyanka Mohan Trendy Video Goes Viral

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

தற்போது, மாடர்ன் உடையில் அழகிய போட்டோஷூட் நடத்தி அதை வீடியோவாக அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *