நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ் மஞ்சள் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார். அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது மஞ்சள் நிற சேலையில் அவர் கியுட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை பாருங்க.
சில மணி நேரத்தில் இந்த ஃபோட்டோகளுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் லைக்குகள் குவிந்திருகிறது.






