நடிகை துஷாரா விஜயனின் Stunning போட்டோஷூட்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறிமுகமான இவர், ராயன், நட்சத்திரங்கள் நகர்கிறது, வீர தீர சூரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை துஷாரா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் stunning போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ நீங்களே பாருங்க..