நடிகை சாக்ஷி அகர்வால் சேலையில் ஹாட் போட்டோஷூட்

நடிகை சாக்ஷி அகர்வால் சேலையில் ஹாட் போட்டோஷூட்


நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர். பிக் பாஸ் மூலமாக அவர் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் சாக்ஷி அகர்வால் நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் தற்போது சேலையில் மிக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *