நடிகை சங்கவியை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை சங்கவி 90களில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். விஜய் உடன் ரசிகன், கோயம்புத்தூர் மாப்ளே, விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் சங்கவி. அவர் அப்போதே கிளாமராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அஜித் உடன் அமராவதி படத்தில் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 90களில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து விலகினார்.
லேட்டஸ்ட் போட்டோ
திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட சங்கவிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறார். மகளுக்கு சான்வி என அவர் பெயர் சூட்டி இருக்கிறார். அவர் உடன் இருக்கும் போட்டோக்களை புத்தாண்டு வாழ்த்து சொல்ல வெளியிட்டு இருக்கிறார் சங்கவி.
இதோ பாருங்க.






