நடிகை அர்த்தனா பினு அழகிய போட்டோஷூட்

நடிகை அர்த்தனா பினு அழகிய போட்டோஷூட்


கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 போன்ற படங்களில் நடித்திருப்பவர் அர்த்தனா பினு. அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு, தமிழில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.



அவரது அப்பா விஜயகுமார் மலையாளத்தில் நடிகராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெற்றோர் விவாகரத்துக்கு பிறகு அம்மாவுடன் தான் அவர் இருந்து வருகிறார்.


அர்த்தனா பினு தற்போது அழகிய லுக்கில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *