நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘நச்’ பதில்!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘நச்’ பதில்!


 நடிகர்கள் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

 நடிகர்கள் 

ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நடிகர்கள் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

இதனையடுத்து கோவை சுங்கம் பகுதியில் மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்தில் அவரது குடும்பத்தாரைச் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’ கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர்.

சாதாரண பொறுப்பிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராகக் கழகத்திற்கு பணியாற்றியவர்.

அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியாவர் ஈரோடு கலாய்வு நடத்தியுள்ளேன்.

அரசியல் வருகை


கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது.ஈரோட்டின் கள ஆய்வுக்குப் பின்பு வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில்200 என்ற இலக்கினை தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது கூறினார்.

mk stalin press meet

அப்போது செய்தியாளர் ஒருவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நன்றாகப் பார்க்கிறேன் எனச் சிரித்தபடி பதில் கூறினார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *