தெறி மாஸ் லுக்கில் அஜித்.. குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அறிவிப்பு

தெறி மாஸ் லுக்கில் அஜித்.. குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அறிவிப்பு


குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிரைலர் 

சென்ற மாதம் இப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பி நிலையில், இன்று குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது. ஆம், இதுகுறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று மாலை டிரைலர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *