திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் போட்டோஷூட்

திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் போட்டோஷூட்


செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகையாக வந்தவர் திவ்யா துரைசாமி. அவருக்கு ரசிகர்களும் இருக்கின்றனர்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு அவர் வாழை என்ற படத்தில் நடித்து இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2024ல் அந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்நிலையில் திவ்யா துரைசாமி ஹோம்லி லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு உள்ளார். அழகிய ஸ்டில்களை பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *