திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வரும் வினய் – விமலா ராமன்! வெளிநாடு ட்ரிப் புகைப்படங்கள்
உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்து இருப்பவர். சமீப காலமாக வினய் நெகடிவ் ரோல்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
வினய் பிரபல நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். அவர்கள் திருமணம் செய்யாமலேயே கடந்த பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
அதை அவர்களும் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
தற்போது வினய் மற்றும் விமலா ராமன் ஜோடியாக பாரிஸுக்கு சென்றி இருக்கின்றனர். அங்கு ஜோடியாக அவர்கள் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ.
