தியேட்டர் ஓனர்களுக்கு பெரிய நஷ்டம்.. பராசக்தி, ஜனநாயகன் பற்றி திருச்சி ஸ்ரீதர் Interview

ஜன நாயகன் படம் வெளியாகாததால் பராசத்தி படத்தின் வசூல் எவ்வளவு அதிகரித்து இருக்கிறது?
சென்சார் பிரச்சனையால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத ஜனநாயகன் படத்தால் தியேட்டர் காரர்களுக்கு எந்த அளவுக்கு நஷ்டம் என திருச்சி ஸ்ரீதர் அதிரடியாக பேசி இருக்கும் லேட்டஸ்ட் பேட்டி இதோ.
ஜன நாயகன் எப்போது வரும், அல்லது வராமலேயே போக கூட வாய்ப்பு இருக்கா.. அவர் என்ன சொல்கிறார் கேளுங்க. முழு பேட்டி இதோ.






