தரமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்

தரமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்

செல்வராகவன்

தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் செல்வராகவன்.

அதன்பின் 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, NGK போன்ற படங்களை இயக்கி கெத்து காட்டினார்.
செல்வராகவன்-தனுஷ்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைந்தாலே அந்த படம் சக்சஸ் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது.

தரமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Director Selvaraghavan Net Worth Details Bday Spl

இயக்குனர் செல்வராகவன் என்பதை தாண்டி இப்போது நடிகராக கலக்கி மோஸ்ட் வாண்டட் நடிகராகவும் வலம் வருகிறார்.

இவரது இயக்கத்தில் அடுத்து 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படங்களில் 2ம் பாகம் இயக்க முடிவு செய்திருக்கிறார்.

சொத்து மதிப்பு

படங்கள் இயக்குவதற்கு ரூ. 2 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், நடிப்பதற்கு கால்ஷீட்டுக்கு ஏற்ப லட்சங்களில் சம்பளம் பெறுகிறாராம்.

BMW, Audi போன்ற சொகுசு கார்களை சொந்தமாக வைத்திருக்கும் செல்வராகவன் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. 

தரமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Director Selvaraghavan Net Worth Details Bday Spl

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *