தமிழ் சினிமாவில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு பட்டியல் இதோ

தமிழ் சினிமாவில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு பட்டியல் இதோ

வசூல்

பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி, 250 கோடி, ரூ. 500 கோடி மற்றும் ரூ. 1000 கோடி என்பது மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள் ரூ. 500 கோடியை கடந்துள்ளன.

தமிழ் சினிமாவில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு பட்டியல் இதோ | Tamil Cinema Movies That Grossed Over 250 Crores

ஆனால், ரூ. 1000 கோடி வசூல் என்பது இன்னும் தமிழ் சினிமாவிற்கு கனவாகவே உள்ளது. அதனை ஜெயிலர் 2 திரைப்படம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு பட்டியல் இதோ | Tamil Cinema Movies That Grossed Over 250 Crores

சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சமீபத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 275 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் ரூ. 250 கோடி வசூல் மைல்கல்லை கடந்த முதல் திரைப்படம் இதுவே ஆகும்.

ரூ. 250 கோடி

இந்த நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இதோ அந்த பட்டியல்:

  • 2.0

  • ஜெயிலர்
  • கபாலி

  • எந்திரன்

  • லியோ
  • பொன்னியின் செல்வன் 1
  • பொன்னியின் செல்வன் 2
  • தி கோட்
  • பிகில்
  • வாரிசு
  • மெர்சல்

  • அமரன்
  • விக்ரம்

  • குட் பேட் அக்லி
  • வேட்டையன்
  • கூலி
  • கருப்பு

தமிழ் சினிமாவில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு பட்டியல் இதோ | Tamil Cinema Movies That Grossed Over 250 Crores

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *