தனுஷ் பட நடிகை சம்யுக்தா மேனன் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

சம்யுக்தா மேனன்
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சம்யுக்தா சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சம்யுக்தா மேனனுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.