தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா


குபேரா

ராயன் படத்திற்கு பின் தனுஷ் ஹீரோவாக நடித்து திரையரங்கில் வெளிவரவுள்ள படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Dhanush Kubera Movie Pre Booking Box Office

வருகிற ஜூன் 20ம் தேதி வெளிவரவிருக்கும் குபேரா திரைப்படத்தை திரையில் காண தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

ப்ரீ புக்கிங் வசூல்

குபேரா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன்பே துவங்கியது. இந்நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை இப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Dhanush Kubera Movie Pre Booking Box Office

அதன்படி, குபேரா படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *