தக் லைப் Full-ஆவே STR தான் 1st Shooting Spot-க்கு வருவாரு – Chinni Jayanth Breaking Secrets

சிம்பு என்றால் எப்போதும் ஷூட்டிங் லேட் ஆக வருவார் என ஒரு பேச்சு இருக்கும் நிலையில், தக் லைப் ஷூட்டிங்கிற்கு அவர் முதல் ஆளாக வந்து நின்றதாக நடிகர் சின்னி ஜெயந்த் கூறி இருக்கிறார்.
அவரது முழு பேட்டி இதோ.