தகதகவென மின்னும் உடையில் நடிகை லாஸ்லியாவின் சில அழகிய போட்டோஸ்

லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து பல படங்கள் நடித்த வண்ணம் உள்ளார். தற்போது, இவர் மினுமினுக்கும் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,