ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம ஹாட் ஆக வந்த மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனனுக்கு தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். கவர்ச்சி லுக் மட்டுமின்றி ஹோம்லியான ரோல் என்றாலும் அவர் இரண்டிலுமே ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அடுத்து அவர் கார்த்தியின் சர்தார் 2 படத்தில் நடித்து இருக்கும் நிலையில், சமீபத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம ஹாட் ஆக வந்து இருந்தார் மாளவிகா மோகனன்.
அந்த புகைப்படங்களை பாருங்க.
