டெல்லியில் முதல் முறை.. சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி வெளியிட்ட புகைப்படங்கள்

பராசக்தி படத்தின் குழுவினர் நேற்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர். அங்கு பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து இருந்தனர்.
தான் முதல் முறையாக டெல்லிக்கு செல்வதாக குறிப்பிட்டு அங்கு எடுத்த புகைப்படங்களை சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






