‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து கலங்கிய ஈழத் தமிழர்கள்.. உருக்கமான பேட்டி

அகதி என்ற வார்த்தையை மறைக்க 30 வருடம்.. சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து கலங்கிய ஈழத்தமிழர்கள்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஈழத்தமிழர்களின் வலிகளை திரையில் காட்டி இருப்பதாக அவர்கள் கூறி இருக்கின்றனர்.
கலக்கம்
இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக முகாம்களில் இருந்து வருகின்றனர்.
நாங்கள் பேசும் slang பார்த்து முதலில் மலையாளியா என கேட்கிறார்கள், அதன் பின் இலங்கை தமிழரா என கேட்டுவிட்டு வேறு விதமாக பார்க்கிறார்கள் என ஒருவர் கலக்கமாக கூறி இருக்கிறார்.
படம் பார்த்துவிட்டு அவர்கள் கலக்கத்துடன் பேசி இருக்கும் பேட்டி இதோ.