டூட் படத்தின் மூலம் ரசிகர்களின் க்ரஷ்ஷாக மாறியுள்ள மமிதா பைஜு போட்டோஸ்

மமிதா பைஜு
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று டூட். ப்ரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல் படத்தில் நாயகியாக நடித்த மமிதா நடிப்பிற்கு செம பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இப்படத்தின் மூலம் ரசிகர்களின் க்ரஷ்ஷாக மாறியுள்ள மமிதா பைஜுவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.