டீனேஜில் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. புகைப்படங்களை பாருங்க

லோகா படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருப்பதால் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பேசப்படும் நடிகையாக மாறி இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
அவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும், அவர் பெற்றோர் விவாகரத்துக்கு பிறகு அம்மா உடன் தான் இருந்து வருகிறார்.
டீனேஜ் பருவ போட்டோக்கள்
கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது முக்கிய ஹீரோயினாக வலம் வரும் நிலையில் அவர் குழந்தை பருவத்தில் எப்படி இருந்தார் என புகைப்படங்களில் பாருங்க.
அவரா இது என அடையாளம் தெரியாத அளவுக்கு தான் அந்த புகைப்படங்கள் இருக்கின்றன.