டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ

டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ


பிக் பாஸ் 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து 8 சீசன்களாக நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ | Bigg Boss Seasons Ticket To Finale Task Winners



ஆனால், இந்த 8வது சீசனில் இருந்து விலகிய கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார். இவர் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.



தற்போது 90 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் ரயான் அதிக புள்ளிகளுடன் டிக்கெட் டு பினாலேவை வென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ | Bigg Boss Seasons Ticket To Finale Task Winners

இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களில் டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்ற போட்டியாளர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

டிக்கெட் டு பினாலே


  • சீசன் 1 – சினேகன்
  • சீசன் 2 – ஜனனி

  • சீசன் 3 – முகன்
  • சீசன் 4 – சோம் சேகர்

  • சீசன் 5 – அமீர்

  • சீசன் 6 – அமுதவாணன்

  • சீசன் 7 – விஷ்ணு விஜய்

  • சீசன் 8 – ரயான் 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *