டாப் சீரியல் நடிகையாக வலம்வரும் நடிகை ஆல்யா மானசாவின் அழகிய போட்டோஸ்

ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.
ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார், புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இதோ அவரது சில அழகிய புகைப்படங்கள்.