ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்..

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்..

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர்.

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்.. | Shivaraj Confirmed Sj Surya Acting In Jailer 2

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், சுராஜ், விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்.. | Shivaraj Confirmed Sj Surya Acting In Jailer 2

இதில் எஸ்.ஜே. சூர்யாதான் ஜெயிலர் 2-வில் வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவல் தொடர்ந்து பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

சிவராஜ்குமார் ஓபன் டாக்

இந்த நிலையில், நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்.. | Shivaraj Confirmed Sj Surya Acting In Jailer 2

இதில் “ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாக பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாக கூறுவார், வாய்ப்பு கிடைத்தால் போதும், இந்த இருவரும் உறவினர்களை போல் பேச தொடங்கி விடுவார்கள். ஒரு வகையில் நாங்கள் அப்படிதான்” என கூறியுள்ளார். இதன்மூலம் ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *