ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்


பாபி தியோல்

தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பாபி தியோல். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த அனிமல் படத்தில் வில்லனாக நடித்து பான் இந்திய நட்சத்திரமாக மாறினார்.

ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம் | Bobby Deoal Net Worth

இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த பாபி தியோல் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு


இன்று நடிகர் பாபி தியோலின் பிறந்தநாள். தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பாபி தியோல் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *