சேலையில் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

சேலையில் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..


செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அன்ஷிதா. இதன்பின் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக களமிறங்கினார். இதன்மூலம் நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது விஜய் டிவியில் அழகே அழகு என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.



ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகைகளில் ஒருவரான அன்ஷிதா, சமீபத்தில் சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *