சேலையில் அசத்தலான போஸ் கொடுத்த அதுல்யா ரவி

சேலையில் அசத்தலான போஸ் கொடுத்த அதுல்யா ரவி


நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கு தற்போது இன்ஸ்டாக்ராமில் 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


தற்போது அதுல்யா ரவி சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


கியூட் புகைப்படங்கள் இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *