செல்பி எடுக்க வந்து நடிகையிடம் அத்து மீறிய நபர்.. பதறி ஓடிய நடிகை!

செல்பி எடுக்க வந்து நடிகையிடம் அத்து மீறிய நபர்.. பதறி ஓடிய நடிகை!


பொதுவாக நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொள்வதற்கு என்று அதிகம் பேர் வருவார்கள்.

அப்படி ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவிடம் செல்பி எடுக்க வந்த நபர் ஒருவர் அத்துமீறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

செல்பி எடுக்க வந்து நடிகையிடம் அத்து மீறிய நபர்.. பதறி ஓடிய நடிகை! | Fan Misbehaves With Poonam Pandey Video Viral

முத்தம் கொடுக்க முயற்சி

பூனம் பாண்டே அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிலையில் அந்த நபர் முத்தம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.


பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறார். வீடியோ இதோ. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *