சுத்தமாக மேக்கப் இல்லாமல் நம்ம Milk Beauty தமன்னா எப்படி உள்ளார் பாருங்க… லேட்டஸ்ட் போட்டோ

சுத்தமாக மேக்கப் இல்லாமல் நம்ம Milk Beauty தமன்னா எப்படி உள்ளார் பாருங்க… லேட்டஸ்ட் போட்டோ

நடிகை தமன்னா

கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.

வில்லியாக அறிமுகமானவர் அடுத்தடுத்து வியாபாரி, கல்லூரி படங்களில் நாயகியாக நடிக்க தொடங்க முன்னணி நடிகர்களுடன் இணைந்து படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சுத்தமாக மேக்கப் இல்லாமல் நம்ம Milk Beauty தமன்னா எப்படி உள்ளார் பாருங்க... லேட்டஸ்ட் போட்டோ | Actress Tamannaah Without Makeup Look

தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் அதிக படங்கள் நடித்துள்ளார்.

வெப் சீரியஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

சுத்தமாக மேக்கப் இல்லாமல் நம்ம Milk Beauty தமன்னா எப்படி உள்ளார் பாருங்க... லேட்டஸ்ட் போட்டோ | Actress Tamannaah Without Makeup Look

லேட்டஸ்ட்

இந்த நிலையில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது. அதாவது அவர் விமான நிலையத்தில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் தான் அது.

Milk Beauty என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க.. 

சுத்தமாக மேக்கப் இல்லாமல் நம்ம Milk Beauty தமன்னா எப்படி உள்ளார் பாருங்க... லேட்டஸ்ட் போட்டோ | Actress Tamannaah Without Makeup Look

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *